பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
2019 ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மக்காத பிளாஸ்டிக்கை தயாரிக்கவும்,விற்பதற்கும் தடை..
பால், தயிர், எண்ணெய் பொருட்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்களுக்கு தடை..
பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீரில் கலக்கும் போது கொசுகள் உற்பத்தியாகிறது. இதானால் பல நோய்கள் வருகிறது..
மனித உயிருக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும், வணிகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்..

Comments
Post a Comment